|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| காஞ்சிபுரம் இட்லி |
| |
| தீபாவளியன்று காலை பலகாரத்திற்கு
செய்ய, காராவடைக்கு ஏற்ற ஜோடி! |
| தேவையானப் பொருட்கள் |
| பச்சரிசி |
அரைக் கப் |
| புழுங்கரிசி |
அரைக் கப் |
| உளுத்தம் பருப்பு |
ஒரு கப் |
| மேற்கண்டவற்றைப் பச்சையாக
மிஷினில் கொடுத்து, பாம்பே ரவை பதத்திற்குத் திரித்துக்
கொள்ளவும். மாவைச் சலித்து எடுக்க வேண்டாம். |
| |
|
| மிளகு |
2 தேக்கரண்டி |
| ஜீரகம் |
2 தேக்கரண்டி |
| காயப் பொடி |
ஒரு தேக்கரண்டி |
| சுக்குப்பொடி |
ஒரு தேக்கரண்டி |
| நல்லெண்ணை |
கால் கப் |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| நெய் |
கால் கப் |
| பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு |
2 மேசைக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- குருணையை முதல் நாள் இரவு உப்பு போட்டு, தண்ணீரில்
கெட்டியாகக் கலந்து வைக்கவும்.
- மிளகு, ஜீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
எண்ணை அல்லது நெய்யை சுடவைத்து, எல்லா சாமான்களையும்
தாளித்து மாவில் கொட்டவும்.
- இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பிடித்தவர்கள்,
அரைத் தேக்கரண்டி ஸோடா மாவு கலக்கலாம். மிகவும் பொர
பொரவென்று வரும். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
- இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒற்றைத்
தட்டில் வாழை இலையைப் போட்டு ஒரே இட்லியாகவோ, அல்லது
இரண்டாகவோ வார்க்க வேண்டும்.
- கனமாக இருக்கும் என்பதால், குறைந்தது 30 நிமிடங்கள்
வேகவேண்டும்.
- இலை கிடைக்காதவர்கள், ஒரு பெரிய அகன்ற வட்டப் பாத்திரத்தில்
ஆவியில் வேக வைக்கவும்.
- ஆறினாலும் ருசியாக இருக்கும். சட்னியுடன் பரிமாறவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|