|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| தூத் பேடா |
| |
| சற்றே பொறுமையுடன் செய்தால்
வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். |
| தேவையானப் பொருட்கள் |
| பால் |
ஒரு லிட்டர் (கொழுப்பு நீக்கப்படாத
, கெட்டியான பால்) |
| சர்க்கரை |
250 கிராம் |
| கார்ன் ஃப்ளோர் |
ஒரு தேக்கரண்டி |
| ஏலப்பொடி |
அரைத் தேக்கரண்டி |
| பிஸ்தா |
ஒரு மேசைக்கரண்டி(தோல் எடுத்து
நறுக்கினது) |
| |
|
| செய்முறை |
|
- ஒரு கனமான பாத்திரத்தில் பாலை விட்டுக் காய்ச்சவும்.
அது நன்கு சுண்டி, மூன்றில் ஒரு பாகமாக வற்ற வேண்டும்.
- இப்பொழுது, கார்ன் ஃப்ளோரை ஒரு மேசைக்கரண்டி குளிர்ந்த
பாலில் கலந்து அதில் சேர்க்கவும்.
- கட்டி தட்டாமல், கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும்,
சர்க்கரையைச் சேர்க்கவும்.
- அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். சர்க்கரை
நன்றாகப் பூத்து வந்ததும் இறக்கி, ஏலப்பொடியைக் கலந்து
பாத்திரத்திலேயே வைத்திருக்கவும். அடிக்கடி கிளறி
விடவும்.
- சிறிது நேரத்தில் இறுகத் தொடங்கும். அப்பொழுது 25-30
உருண்டைகள் பண்ணவும்.
- ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, தூத் பேடா வடிவில்
கையால் தட்டி, நடுவில் லேசாக அமுக்கி விட்டு, நறுக்கின
பிஸ்தாத் துண்டை வைத்து அழுத்தவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|