|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| மில்க் சாக்கலேட் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| மில்க் பவுடர் |
2 கப் (கோபுரமாக குவித்து) |
| சர்க்கரை |
2 கப் (தலை தட்டி) |
| வெண்ணை |
50 கிராம் |
| தண்ணீர் |
அரைக் கப் |
| கோகோ பவுடர் |
2 மேசைக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- மில்க்பவுடரையும் கோகோவையும் ஒன்றாகச் சலித்து வைக்கவும்.
- சர்க்கரையையும் தண்ணீரையும் ஒரு கனமான பாத்திரத்தில்
கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
- கெட்டிக் கம்பிப் பதம் வர வேண்டும். ( ஒரு சொட்டு
எடுத்துச் சிறிது தண்ணீரில் விட்டால் உடனே உருட்டும்
பதம் வர வேண்டும்).
- உடனே வெண்ணையை சேர்த்துக் கீழே இறக்கி விடவும்.
- சலித்த பொருட்களைக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.
- சப்பாத்தி மாவு பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில்
கொட்டித் துண்டு போடவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|