|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு நன்கு வேக வைத்து, நீரை வடித்து விட்டு, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்.
-
தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம், திராட்சையைப் போட்டு பொரிக்கவும்.
-
பிறகு அதனுடன் துருவிய தேங்காய், மசித்த கடலைப்பருப்பு (கடலைப்பருப்பினை மசிக்காமல் முழுதாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்), சர்க்கரை ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து, கிளறி பூரணம் தயாரித்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் நீண்ட நேரம் வைத்து கிளறக் கூடாது. எல்லாம் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி விடவும்.
-
பச்சரிசி மாவில் உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி, வெண்ணெய் பக்குவத்திற்கு மாவினை பிசைந்து கொள்ளவும்.
-
மாவினை சிறிது எடுத்து, உருட்டி, ஒரு இலையில் அல்லது உள்ளங்கையில் வட்டமாக தட்டி, நடுவில் சிறிது பூரணத்தை வைத்து, கொழுக்கட்டைப் பிடிக்கவும்.
-
அனைத்து மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்த பிறகு, அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|