|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோதுமை மாவைச் சலித்து அதனுடன் உப்பைக் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
-
பிசைந்த மாவைப் பெரிய சப்பாத்திகளாக உருட்டவும். சப்பாத்திகளைச் சிறுசிறு துண்டுகளாகக் கத்தியால் கீறி எடுத்து அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் எடுக்க வேண்டும்.
-
ஏலக்காயைப் பொடி செய்யவும். முந்திரிப்பருப்பையும் காய்ந்த திராட்சையையும் நெய்யில் வறுக்க வேண்டும். தேங்காயைத் துருவிப் பால் எடுக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவேண்டும்.
-
கொதிக்கும் தண்ணீரில் சப்பாத்தித் துண்டுகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒவ்வொன்றாகப் போட வேண்டும்.
-
எல்லாம் போட்டபின் தண்ணீர் கொதி வந்ததும் வெல்லத்தைத் தூள் செய்து போட வேண்டும்.
-
கேசரி பவுடரைச் சேர்க்க வேண்டும். மீண்டும் கொதித்ததும் தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, திராட்சைப்பழம், ஏலக்காய்ப் பொடி, மீதமுள்ள நெய் முதலியவற்றைக் கலந்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் தேனை ஊற்றி இறக்க வேண்டும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|