சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஜவ்வரிசி கொழுக்கட்டை

ஜவ்வரிசி கால் கிலோ
பச்சரிசி மாவு அரை கிலோ
சீனி கால் கிலோ
ஏலக்காய் 5
தேங்காய் ஒரு மூடி துருவியது

  • முதலில் ஜவ்வரிசியில் நன்றாக கொதித்த வெந்நீரை ஊற்றி 5 நிமிடம் வெண்ணெயாக பிசைந்துக் கொள்ளவும்.
  • அதில் தேங்காய், சீனி, ஏலக்காய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • பிறகு பச்சரிசி மாவில் வெந்நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
  • மாவை சின்ன சின்ன உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி அதில் பூரணத்தை வைத்து உருட்டவும்.
  • பிறகு இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி