சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கடலைப் பருப்பு கொழுக்கட்டை

பச்சரிசி மாவு கால் படி
கடலைப் பருப்பு 100 கிராம்
வெல்லம் 150 கிராம்
தேங்காய் அரை மூடி
ஏலக்காய் 2
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை

  • கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறியதும் கடலைப்பருப்பை நீரில் முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டி மிக்ஸியில் அல்லது அம்மியில் இட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துருவிக் கொண்டு, ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தில் தண்ணீரை ஊற்றி கம்பி பாகாக காய்ச்சி, அரைத்து வைத்துள்ள பருப்பு, தேங்காய், ஏலக்காயை அதில் இட்டுக் கிளறி பூரணமாக தயாரித்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும். பிறகு பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
  • தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து, ஓரங்களை ஒட்டவும்.
  • இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டையாக தயாரித்து கொள்ளவும்.
  • அதன் பிறகு இட்லி பானையில் தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை அடுக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி