சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மசாலா கொழுக்கட்டை

உருளைக்கிழங்கு 3(வேக வைத்து தோல் உரித்தது)
பச்சை மிளகாய் 6(இரண்டாக பிளந்து கொள்ளவும்)
இஞ்சி விழுது அரை தேக்கரண்டி
பூண்டு விழுது அரை தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
பச்சை பட்டாணி அரை கப்(வேக வைத்தது)
பச்சரிசி மாவு 250 கிராம்
கறிவேப்பிலை ஒரு தேக்கரண்டி (நறுக்கியது)
கொத்தமல்லித் தழை ஒரு தேக்கரண்டி (நறுக்கியது)

  • அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
  • அvai நன்றாக சிவந்ததும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், அதன் பிறகு மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு புரட்டி 10 நிமிடம் சுருளாக வரும் வரை கிளறவும்.
  • பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி, பிறகு அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவை சலித்து சிறிது தூள் உப்பு சேர்த்து கொதித்த நீரை விட்டு கெட்டியாக பிசைந்து கொண்டு 10 நிமிடம் வைத்திருக்கவும்.
  • மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டி, விரித்து, அதனுள்ளே சிறிது மசாலாவை வைத்து மூடவும்.
  • இப்படியே அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக செய்து கொண்டு, அவைகலை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • ஆவியில் 5 நிமிடம் இருந்தால் போதும் பிறகு எடுத்து சாப்பிடலாம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி