சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பால் கொழுக்கட்டை

புழுங்கல் அரிசி அரை கிலோ
சீனி 300 கிராம்(அல்லது வெல்லம்)
தேங்காய் ஒன்று
ஏலக்காய் 3

  • அரிசியை ஊறவைத்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துருவி மிக்ஸியில் இட்டு பால் பிழிந்து கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • பிறகு முறுக்கு அச்சியில் மாவை வைத்து கொதிக்கும் தேங்காய் பாலில் பிழிந்து வேக விடவும்.
  • அதில் வெல்லம், ஏலப்பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி