|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசியை கழுவி காயவைத்து பட்டுப்போல் மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த மாவை வெந்நீர் விட்டு பிசைந்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
-
பப்பாளி காயை தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீராவியில் வேக வைக்கவும்.
-
வேக வைத்த பப்பாளி துண்டுடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் கலந்து பூரணமாக தயார் செய்யவும்.
-
பிசைந்த வைத்த மாவை சிறு, சிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவமாக தட்டி அதனுள் பப்பாளி பூரணத்தை வைத்து கிண்ணம் போல் அழகாக முடவும்.
-
பிறகு அடுப்பில் இட்லி பானையை வைத்து, பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அடுக்கி வேக வைத்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|