|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பட்டாணியை 2 மணிநேரம் ஊற விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு இவற்றை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சின்ன துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
-
அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, காய்கறிகள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
-
வதக்கிய கலவையில் வேக வைத்த பட்டாணியை நசுக்கி அதில் சேர்த்துக் கிளறி பூரணம் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
-
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
-
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை கொட்டி, கொதித்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
-
பின் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
-
உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
-
தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பட்டாணி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.
-
இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டையாக தயாரித்து கொள்ளவும்.
-
பிறகு இட்லி பானையில் கொழுக்கட்டைகளை அடுக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|