சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பொட்டுக்கடலை கொழுக்கட்டை

பச்சரிசி மாவு கால் கிலோ
பொட்டுக் கடலை 100 கிராம்
சீனி 150 கிராம்
ஏலக்காய் 3
தேங்காய் ஒரு மூடி
உப்பு தேவையான அளவு

  • பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துருவி நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு பொட்டுக்கடலை, தேங்காய், சீனி, ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் இட்டு பொடியாக செய்து பூரணம் தயாரிக்கவும்.
  • அதன் பிறகு அரை லிட்டர் தண்ணீரில், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி அதில் கொதித்த தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கெட்டியாக மாவை பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
  • அதன் நடுவில் ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை பூரணத்தை வைத்து மாவை மடித்து கொள்ளவும்.
  • இதே போல் அனைத்து உருண்டையையும் கொழுக்கட்டையாக செய்துக் கொள்ளவும். பிறகு இட்லி பானையில் பொட்டுக்கடலை கொழுக்கட்டை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி