சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேழ்வரகு கொழுக்கட்டை

கேழ்வரகு ஒரு கப்
வெல்லம் கால் கப்
ஏலக்காய் 3
நெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தேங்காய் ஒரு கப்

  • கேழ்வரகை சுத்தம் செய்து வறுத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை கம்பி பாகாக காய்ச்சி கொள்ளவும்.
  • பாகை கேழ்வரகு மாவில் ஊற்றி ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து எல்லாவற்றையும் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி