|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் தேங்காயை துருவி கொண்டு வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும்.
-
வாணலியில் வெல்லத்தை இட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும்.
-
இதற்கு இடையில் மைதா, ரவா இரண்டையும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் போல் பிசைந்து வைத்து 10 நிமிடம் ஊற விடவும்.
-
மாவை சப்பாத்தி போல் தட்டி அதில் பூரணத்தை வைத்து இரு ஓரங்களையும் சமமாக மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
-
தேங்காய் பூரணம் கொழுக்கட்டை சோமாசா போல் மொறு மொறுப்பாக இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|