சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ரவா காய்கறி கொழுக்கட்டை

ரவா ஒரு கப்
முட்டைகோஸ் 100 கிராம்
பீன்ஸ் 5
நூல்கோல் ஒன்று
காரட் ஒன்று
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கடுகு ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் தூள் ஒரு சிட்டிகை
கடலைப் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப

  • காய்கறிகள் அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெறும் ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கின காய்கறிகளைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் ரவையைக் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்புமா போல் செய்து கொள்ளவும்.
  • அத்துடன் பெருங்காயம், பச்சை மிளகாய், வேகவைத்த காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி