|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- தேங்காயை துருவி எடுத்து, வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடி செய்து கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து தேங்காய் பூரணம் தயார் செய்து கொள்ளவும்.
-
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.
-
ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
-
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
-
தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
-
இதே போல் அனைத்து உருண்டையையும் கொழுக்கட்டையாக தயாரித்து கொள்ளவும். பிறகு இட்லி பானையில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|