சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உப்பு கொழுக்கட்டை

பச்சரிசி மாவு கால் படி
தேங்காய் ஒரு மூடி
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 4
சோடா உப்பு அரை சிட்டிகை
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு

  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
  • பிறகு தாளித்ததில் பிசைந்த மாவை கொட்டி கிளறவும்.
  • பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி