|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வெங்காயம், தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகோஸ் எல்லாவற்றையும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை மற்றும் துருவிக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு இட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
-
அதன் பின் தக்காளி, முட்டைகோஸ், காரட் மற்றும் உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
-
காய்கள் வெந்த பின் உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி, காய்கறி பூரணம் தயாரித்துக் கொள்ளவும்.
-
பிறகு அரை லிட்டர் தண்ணீரில், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி அதில் கொதித்த தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கெட்டியாக மாவை பிசைந்துக் கொள்ளவும்.
-
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
-
பின் அதன் நடுவில் ஒரு தேக்கரண்டி காய்கறி பூரணத்தை வைத்து மாவை மடித்து கொள்ளவும்.
-
இதே போல் அனைத்து உருண்டையையும் கொழுக்கட்டையாக செய்துக் கொள்ளவும். பிறகு இட்லி பானையில் காய்கறி கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|