|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| அவ்வபோது அறுசுவையில் வெளியாகும் சிறப்புத் தொகுப்புகள்,
பண்டிகைகள் சிறப்பு பக்கங்கள் அனைத்தும் இங்கு இடம் பெறும். |
| பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் மட்டுமே பிரதான
உணவு. இதன் செய்முறையில் அதிகம் வித்தியாசம் இருப்பதில்லை. ஒரு சில
பொங்கல் வகைகளின் குறிப்புகள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
|
|
| விதவிதமான கேக்குகள் மற்றும் பிஸ்கட்கள் செய்வதற்கான
செய்முறைக் குறிப்புகள், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. |
|
| இஸ்லாமியர்களின் முக்கியத் திருநாளான ரம்ஜான்
பண்டிகையின் போது செய்து ருசித்திட சில இனிப்பு வகைகள் இங்கே தொகுத்துக்
கொடுக்கப்பட்டுள்ளன. |
|
| தீப ஒளித் திருநாளான தீபாளியை சிறப்பாகக் கொண்டாடிட
திருமதி. சித்ரா விஸ்வநாதன் அவர்கள் சில சமையல் குறிப்புகளை வழங்கியுள்ளார்.
அவற்றை இங்கே காணலாம். |
|
| இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை
இந்த விநாயகர் சதுர்த்தி. பிள்ளையார் எல்லோராலும் வணங்கப்படும் சற்று
எளிமையான தெய்வம். இவரது பிறந்த தினத்தினை பண்டிகையாகக் கொண்டாடும்
நாள் இது. அந்நாளில் செய்யப்படும் பல வகைக் கொழுக்கட்டைகளின் செய்முறைகள்
இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|