சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
உணவின் பெயரில் அமைந்த ஒரே பண்டிகை இதுதான். அறுவடை முடிந்து, விளைந்த புது அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து, சூரியனுக்கு படைக்கும் அன்றையகாலத் தமிழர் பழக்கம் இன்றும் தொடருகின்றது. ஆனால், மாற்றங்கள் நிறையவே உள்ளது. இன்று கிராமங்கள்தான் முறையாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றன. மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து அணிந்த புது மண்பானையில், புது அரிசி இட்டு, வீட்டு வாசல்புறம் அல்லது முற்றத்தில் அடுப்பு வைத்து, சூரியன் உச்சியில் இருக்கும் போது பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகமாய் வரும் உரத்த குரல்களை எல்லாம் நகரத்தில் கேட்க முடிவதில்லை. கூடுதலாக இரண்டு விசில் வரை வைத்து, குக்கரிலேயே பொங்கலை செய்து முடித்து, அமைதியாய் கொண்டாடி முடித்து விடுகின்றனர். பாரம்பரிய முறையில் பொங்கலைக் கொண்டாடிட பலருக்கும் விருப்பம் இருந்தாலும், எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்கள், வாசலில் அடுப்பு வைத்து பொங்கலிடுவதை கற்பனையும் செய்து பார்க்க இயலாது.
காலத்தின் போக்கில் மாற்றங்களைக் காணும் இம்மாதிரியான பண்டிகைகள், நாளை எவ்வாறு கொண்டாடப்படும் என்பதை வரையறுக்கவும் முடியாது. கூடிய விரைவில், பொங்கல் ஆயத்த கலவை (Ready mix ) பாக்கெட்டுகளில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எடுத்து, பிரித்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் கொட்டிக் கலக்கி, இரண்டு நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தால், சூடான பொங்கல் ரெடி..!
சர்க்கரைப் பொங்கல் செய்வது குறித்த குறிப்பு ஏற்கனவே அறுசுவை தளத்தில் இடம் பெற்று இருந்தாலும், இத்திருநாள் சிறப்பாக, சற்று விளக்கமான குறிப்பு இங்கே இடம் பெறுகின்றது. அதனைத்தவிர, சில மாற்றங்களுடன் தயாரிக்கப்படும் பொங்கல் பற்றின குறிப்புகளும் இங்கே இடம் பெறுகின்றன.
 
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துகின்றோம்.
 
சர்க்கரைப் பொங்கல்  
கல்கண்டுப் பொங்கல்  
சேமியா பொங்கல்  
ரவை (காரப்) பொங்கல்  
பொங்கல் சாம்பார்  
மஞ்சள் பொங்கல் சாதம்  
   
   
   
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி