|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| கல்கண்டுப் பொங்கல் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பச்சை அரிசி |
அரை லிட்டர் |
| பாசிப் பருப்பு |
200 மில்லி |
| கல்கண்டு |
350 கிராம் |
| முந்திரிப்பருப்பு |
100 கிராம் |
| திராட்சைப் பழம் |
50 கிராம் |
| நெய் |
100 மில்லி |
| ஏலக்காய் |
6 |
| குங்குமப்பூ |
சிறிது |
| |
|
| செய்முறை |
|
- பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- முந்திரிப்பருப்பை நெய்யில் லேசாகச் சிவக்க வறுத்து
எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் சுமார் ஒன்றரை லிட்டர்
தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
- ஒரு லிட்டர் தண்ணீர் அரை லிட்டர் பால் என்று பால்
சேர்த்தும் இப்பொங்கலைச் செய்யலாம்.
- தண்ணீர் கொதித்ததும் அரிசியையும் பருப்பையும் நன்கு
களைந்து போடவும்.
- தண்ணீர் வற்றி அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும்
தூள் செய்த கல்கண்டை போடவும். பாதி நெய்யை ஊற்றி,
அடிப்பிடிக்கா வண்ணம் கிளறி விடவும்.
- வெல்லம் கரைந்து சேர்ந்த பின் முந்திரிப்பருப்பு,
திராட்சையை நெய்யில் வறுத்துக் கொட்டி, சேர்த்துக்
கிளறவும்.
- குங்குமப்பூவைக் கரைத்து விடவும். ஏலக்காயையும்
தட்டிப் போடவும்.
- மீதமுள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
|
|
|
| |
| |
| பொங்கல்
சிறப்பு பக்கத்திற்குச் செல்ல.. |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|