சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
பொங்கல் சாம்பார்
 
தேவையானப் பொருட்கள்
துவரம் பருப்பு அரை கப்
பயற்றம் பருப்பு அரை கப்
கடலைப்பருப்பு அரை கப்
பச்சைமிளகாய் 8
முருங்கைக்காய் 4
கத்திரிக்காய் 100 கிராம்
கொத்தவரங்காய் 10
உருளைக்கிழங்கு 2
காரட் ஒன்று
தக்காளி 2
மாங்காய் ஒன்று
பூசணிக்காய் ஒரு மெல்லிய கீற்று
உப்பு தேவையான அளவு
கடுகு ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 8
கறிவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் 2 தேக்கரண்டி
   
செய்முறை  
  • முதலில் மூன்று பருப்பையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு, வேக வைக்கவும்.
  • அரை வேக்காடு வெந்ததும் மாங்காய், தக்காளி தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் வெட்டிப் போட்டு, சேர்த்து வேக வைக்கவும்.
  • பருப்புகளும் காய்களும் வெந்ததும் மாங்காயையும் தக்காளியையும் வெட்டிப் போட்டு உப்பும் போடவும்.
  • மாங்காய் வெந்ததும் ருசிபார்த்துத் தேவையானால் கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலையையும் போட்டு, வெடித்ததும் சாம்பாரில் கொட்டி இறக்கவும்.
 
 
பொங்கல் சிறப்பு பக்கத்திற்குச் செல்ல..

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி