சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
ரவை (காரப்) பொங்கல்
 
தேவையானப் பொருட்கள்
ரவை அரைக்கிலோ
பயற்றம் பருப்பு 100 கிராம்
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் அரைத்தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
நெய் 4 தேக்கரண்டி
முந்திரி 20
இஞ்சி அரை அங்குலம்
பெருங்காயம் பட்டாணி அளவு
   
செய்முறை  
  • பயற்றம் பருப்பை ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்து, மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ரவையையும் நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை தோல் நீக்கி, நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பயற்றம் பருப்பு, ரவை இரண்டையும் நசுக்கின இஞ்சி, வெங்காயத்துடன் சேர்த்து 5 டம்ளர் தண்ணீரில், குக்கரில் வெயிட் போடாமல் 5 நிமிடம் வேக வைக்கவும்.
  • எண்ணெய்யில் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகத்தைப் பொரித்துப் போடவும்.
  • தேவையான உப்பைச் சேர்த்து, கறிவேப்பிலை தாளித்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, தேவையான நெய்யை விட்டு நன்கு கிளறவும்.
 
 
பொங்கல் சிறப்பு பக்கத்திற்குச் செல்ல..

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி