|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| சேமியா பொங்கல் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| சேமியா |
300 கிராம் |
| துருவிய தேங்காய் |
ஒரு கப் |
| வெல்லம் |
400 கிராம் |
| நெய் |
6 தேக்கரண்டி |
| முந்திரிப்பருப்பு |
10 |
| திராட்சைப் பழம் |
10 |
| நெய் |
100 மில்லி |
| ஏலக்காய் |
6 |
| |
|
| செய்முறை |
|
- இரண்டு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி
கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதித்ததும் அதில் சேமியாவை போட்டு, அடுப்பை
அணைத்து, பாத்திரத்தை மூடி வைத்து விடவும்.
- வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்க வேண்டும். பாகு கெட்டியானதும்
சேமியாவை வடிகட்டி கொட்டி கிளறவும்.
- நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை
இவைகளை வறுக்கவும்.
- எல்லாவற்றையும் பொங்கலில் கொட்டி ஏலக்காயை பொடியாக
மசித்து போட்டு கிளறவும்.
- நன்கு கிளறி பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.
|
|
|
| |
| |
| பொங்கல்
சிறப்பு பக்கத்திற்குச் செல்ல.. |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|