சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாள் ரம்ஜான். ஒவ்வொரு இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாவது மாதமும் ரம்ஜான் கொண்டாடப்படுகின்றது. இந்த ஒரு மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மூன்று காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முதலில் தொழுகை, இரண்டாது உண்ணாவிரதம், மூன்றாவது தானம்.
இந்த உண்ணாவிரதம் இஸ்லாமிய இனத்தவரின் மதரீதியான ஐந்து கடமைகளில் ஒன்றாய் கருதப்படுகின்றது. இந்த ஒரு மாதம் முழுதும், சூரிய வெளிச்சம் இருக்கும் போது, இவர்கள் எதுவும் சாப்பிடமாட்டார்கள். சூரிய உதயத்திற்கு முன்பு சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதற்கு சுஹூர் (Suhoor) என்று பெயர். உண்ணாவிரதத்தினை "நோன்பு இருத்தல்" என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் விரதம் முடித்து (நோன்பு துறத்தல்), சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உண்ணப்படும் உணவிற்கு இப்தார் (Iftar) என்று பெயர். நாள் முழுவது எதுவும் சாப்பிடாமல், சோர்ந்து இருப்பவர்கள் உடனடி புத்துணர்ச்சி பெறும் விதமாக இப்தார் உணவினை இனிப்புடன் ஆரம்பிப்பார்கள்.
நோன்பு இருத்தலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடும்படியான முக்கிய காரணங்கள், நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் பசியுடனும், தாகமுடனும் இருக்கையில், உணவு இன்றி வாடும் எழைகளின் வலியினை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும். இது போன்ற விரதங்கள், மனதையும் உடலையும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. எல்லாருமே நோன்பு இருத்தல் வேண்டுமா என்றால், இயலாதவர்கள் நோன்பு கடைபிடிக்க தேவையில்லை என்று மதநூல் தெரிவிக்கின்றது. குறிப்பாக குழந்தைகள், மிகவும் முதியோர்கள், நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் என்று சில விதிவிலக்குகளும் உள்ளன.
இந்த இனிய மாதத்தில் வரவிருக்கும் ரம்ஜான் திருநாளை மகிழ்வோடு கொண்டாட, அனைத்து இஸ்லாமிய நேயர்களுக்கும் எங்களது மனம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இஸ்லாமிய இனிப்பு வகைகள்
 
கலகலா பணியம்  
இனிப்பு வெங்காயப் பணியம்  
சீப்புப் பணியம்  
இஞ்சிக் கொத்து பணியம்  
பால் பணியம்  
சீனி வடை  
முட்டை அடை  
தேங்காய்ப்பால் அப்பம்  
சீனி அப்பம்  
முட்டை இடியாப்பம்  
இனிப்பு சுத்திரியான்  
முந்திரி சமோசா  
அடுக்கு பூரி  
சீனி உருண்டை  
தேங்காய் ரொட்டி  
டைமண்ட் பிஸ்கட்  
நெய் ரொட்டி  
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி