சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மீன் குழம்பு - 2

மீன் அரைக் கிலோ
பச்சைமிளகாய் 3
மல்லி ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
கொத்தமல்லித்தழை சிறிது
இஞ்சி ஒரு சிறியத்துண்டு
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
வெங்காயம் 50 கிராம்
பூண்டு 5 பல்
தேங்காய் 3 கீற்று
புளி சிறு எலுமிச்சை அளவு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • மீனைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மல்லிவிதை, உலர்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் தேங்காயினைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தினைப் போட்டு வதக்கவும்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் புளிக்கரைசலை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் தேவையெனில் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் மீன் துண்டங்களைப் போட்டு மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
  • மீன் வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி