சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கிட்னி ஈரல் கார மசாலா

ஆட்டு கிட்னி 4
ஆட்டு ஈரல் துண்டுகள் ஒரு கப்
கரம்மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி
தயிர் ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் விழுது ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் விழுதுகளைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • அதில் ஈரல் துண்டுகள், கிட்னியைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • வதங்கியவுடன் கரம்மசாலாத்தூள் மற்றும் தயிர் விட்டு நன்கு பிரட்டி மூடி வைத்து வேகவிடவும்.
  • சுமார் 20 நிமிடங்கள் வெந்ததும் இறக்கி சிறிது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி