|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மிளகாய்த்தூள், சுக்கு, தனியாத் தூள், சீரகம், கரம் மசாலா, இஞ்சி விழுது, கொத்துமல்லி ஆகியவற்றை 7 பங்குத் தயிருடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
-
கடுகு எண்ணெயோடு இறைச்சித் துண்டுகளைப் போட்டுக் கலக்கி மசாலாக் கலவையோடு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
-
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், மீதியுள்ள தயிர், அரை கப் தண்ணீர், இலவங்கம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும்.
-
ஊற வைத்த இறைச்சித் துண்டுகளைக் கையால் தட்டி நீளப்படுத்திக் கொள்ளவும்.
-
இறைச்சித் துண்டுகளை ஒவ்வொன்றாக, கவனமாக, வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் கலவையில் போடவும்.
-
கரண்டியால் கிளறிவிடாமல் வாணலியை எடுத்து அவ்வப்போது கலக்கியபடி இருக்கவேண்டும்.
-
இறைச்சித் துண்டுகள் வாணலியில் ஒட்டாமல் இருக்கும்.
-
கலவை இறுகி வரும்போது இரண்டு, மூன்று மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
-
கோஃப்தாஸ் பொன்னிறமானவுடன் 300 கிராம் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
-
மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி, குங்குமப்பூவை ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்துச் சேர்க்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|