|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஆட்டுக்கறியை நன்கு கழுவிச் சுத்தம் செய்து ஒரு அங்குல சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
உருளைக்கிழங்கினை தோலுரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவரைக்காயை கழுவி அப்படியே வைத்துக் கொள்ளவும்.
-
வெறும் வாணலியில் மல்லி, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் சீரகம் போட்டு வறுத்து எடுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, பூண்டு தோலுரித்து, சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
வெங்காயத்தினை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் கறித்துண்டங்களைப் போட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாதூள், இஞ்சி பூண்டு விழுது, சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
-
கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
-
கறி சற்று வெந்து மிருதுவானவுடன் அதில் அவரைக்காய் மற்றும் உருளைக்கிழங்கினைப் போட்டு வேகவிடவும்.
-
காய்கள் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லித்தழையினைத் தூவவும்.
-
ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு வதக்கி, வெங்காயம் பொன்னிறமானவுடன் குழம்பினை ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கலக்கி வேகவிட்டு இறக்கிவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|