சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இறால் குருமா

இறால் அரை கிலோ
பெரிய வெங்காயம் 1 (நடுத்தரமானது)
தக்காளி 2
பச்சைமிளகாய் 3
இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
தேங்காய் அரை மூடி
மாங்காய் ஒன்று
கருவேப்பிலை சிறிது
பட்டை சிறுதுண்டு
சோம்பு ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும். மாங்காயை முழுதாக அப்படியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். இறால்களை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு போட்டு வதக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  • அதன் பிறகு தக்காளி சேர்த்து, எண்ணெய் விடும் வரை நன்கு வதக்கவும்.
  • இப்போது இறால்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இறால்கள் சுருண்டுவிடக் கூடாது பாதி வதங்கினால் போதுமானது.
  • பிறகு மிளகாய்த்தூள், தேங்காய் விழுது வேக வைத்த மாங்காய் விழுது, தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.
  • கடைசியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலைத் தூவி இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி