|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- எறால் மீனைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
-
மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் இவையனைத்தையும் ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
சின்ன வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
-
வெங்காயம் சிவக்க வதங்கியவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
-
அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள எறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விடவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
-
எறால் மீன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|