சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முட்டை சீமியான்

தக்காளி கால் கிலோ
வெங்காயம் கால் கிலோ
பச்சைமிளகாய் 3
மல்லிக்கீரை 5 கொத்து
மிளகாய்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைகேற்ப
எண்ணெய் 100
முட்டை 4
தண்ணீர் ஒரு கப்

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சட்டியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி விட்டு ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • முட்டை வெந்தவுடன் சட்டியை கீழே இறக்கி, மல்லிக்கீரையை தூவ வேண்டும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் A. அஸ்மா நாச்சியார், நாகூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி