சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆலுகோபி மசாலா

சிறிய உருளைக்கிழங்கு அரைக் கிலோ
காலிஃபிளவர் ஒன்று
வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
எண்ணெய் கால் லிட்டர்
கொத்தமல்லித்தழை சிறிய கட்டு
மிளகாய்த்தூள் ஒன்றரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி அரைத்தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு அங்குலத்துண்டு
முந்திரிப்பருப்பு 10
பெரிய வெங்காயம் 3
தக்காளி 4

  • பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து தனியே வைக்கவும்.
  • காலிஃபிளவரை பெரியத் துண்டங்களாக நறுக்கி, நன்கு கழுவி பின் சூடான தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்து வடிகட்டவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காலிஃபிளவரையும், உருளைக்கிழங்கினையும் தனித்தனியேப் பொரித்து எடுக்கவும்.
  • ஒரு அகலமான வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும், அரைத்த விழுதினைச் சேர்த்து மிதமான தணலில் கலந்து விடவும்.
  • சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து சீராக கலந்து விடவும்.
  • மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து தேவைகேற்ப உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
  • கலவை நன்றாக கொதித்ததும், பொரித்த உருளைக்கிழங்கினைச் சேர்க்கவும்.
  • மேலும் ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழையினைத் தூவி இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 10 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி