|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கொண்டைக்கடலையை சுமார் எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, பின்பு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
தக்காளியை அரைத்து அரை கப் அளவிற்கு கூழாக எடுத்துக் கொள்ளவும்.
-
வெங்காயம் மற்றும் பூண்டினைத் தோலுரித்து, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு, நறுக்கி வைத்துள்ள பூண்டையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
-
இத்துடன் அரைத்த தக்காளி, வெந்த கடலை (நீரை வடித்து), உப்பு, சன்னா மசாலாப்பொடி அல்லது சாம்பார் பொடி சேர்க்கவும்.
-
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு புரட்டவும். வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் புதினா, கொத்தமல்லித் தழையை நறுக்கிப் போட்டு இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|