சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் மசாலா

தேங்காய் 1
பச்சை மிளகாய் 4
பெரிய வெங்காயம் 1
மஞ்சள்பொடி சிறிதளவு
மிளகாய்த் தூள் அரை தேக்கரண்டி
அரிசி மாவு 1 தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
கொத்துமல்லி ஒரு கட்டு
புளி ஒரு கோலி அளவு
பூண்டு 5 பற்கள்
உப்பு தேவையான அளவு

  • வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அரைத்து கெட்டிப்பால், தண்ணீர் பால் என்று இரண்டு வகையாக தனியே எடுத்து வைக்கவும்.
  • தண்ணீர் பால், புளிக்கரைசல், வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்பொடி, கொத்துமல்லி, அரிசிமாவு, பூண்டு விழுது ஆகியவற்றை உப்புச் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • மிதமான தீயில் வைத்துப் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • பிறகு, கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி