சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இட்லி சாம்பார்

சின்ன வெங்காயம் ஒரு கப் (உரித்தது)
தக்காளி ஒரு கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு இரண்டு மேசைக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் ஒன்று
மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
வெல்லம் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணை ஒரு கரண்டி
அரிசி மாவு தேவையான அளவு
மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி

  • துவரம் பருப்பை நன்கு கழுவி மஞ்சள் பொடி போட்டு, நறுக்கின தக்காளி துண்டங்களையும் அதனுடன் சேர்த்து ஒரு குக்கரில் வைத்து நன்கு மசிய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு தாளித்து அதிலேயே கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
  • அதன் பிறகு உரித்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, நன்றாக வதக்கி, அதில் வெந்த பருப்பு, தக்காளிக் கலவையை நன்றாக மசித்துக் கொட்டவும்.
  • பிறகு அதில் சாம்பார் மிளகாய் பொடியைப் போடவும். அத்துடன் உப்பு, புளி, வெல்லம் மூன்றையும் கரைத்து அதில் விடவும்.
  • சாம்பார் நன்கு கொதித்தவுடன் இறக்கவும். சற்று கெட்டியாக வேண்டுமெனில், சிறிது அரிசி மாவினை சாம்பாரில் கரைத்துக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி