சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பஞ்சரத்தின குருமா

காளான் 75 கிராம்
பேபிகார்ன் 75 கிராம்
குடைமிளகாய் 75 கிராம்
தக்காளி 100 கிராம்
காலிஃப்ளவர் 75 கிராம்
வெங்காயம் 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் 50 கிராம்
கொத்தமல்லித்தழை சிறிது
பிரியாணி இலை சிறிது
பட்டை சிறுதுண்டு
ஏலக்காய் 3
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் அரை தேக்கரண்டி
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • காளான், தக்காளி, குடைமிளகாய், காலிஃப்ளவர் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
  • பேபிகார்னை வேக வைத்து எடுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சிப் பூண்டு விழுது, மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கள் அனைத்தையும் சேர்த்து வேகவிடவும்.
  • பிறகு எல்லாத் தூள்களையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு போடவும். எலுமிச்சைசாறு கொத்தமல்லித்தழை இறுதியாக சேர்க்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி