சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி மசாலா

தக்காளி 12
பெரிய வெங்காயம் 4
நெய் 100 கிராம்
கொத்துமல்லி 100 கிராம்
உப்பு தேவையான அளவு
மிளகாய்த் தூள் அரைத் தேக்கரண்டி
பச்சைமிளகாய் 4
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் ஒரு தேக்கரண்டி
சர்க்கரை 2 தேக்கரண்டி

  • தக்காளியை சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்துமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • இதனுடன் சீரகம், தக்காளிச் சேர்த்து பதினைந்து நிமிடங்கள் வேகவிடவும்.
  • பின்னர் மீதி உள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • கலவை கெட்டியாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி