சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி குழம்பு

தக்காளி கால் கிலோ
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி 2 தேக்கரண்டி
வெல்லம் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • நன்கு பழுத்த, சிவந்த நாட்டுத் தக்காளியை வாங்கி பொடியாக நறுக்கவும்.
  • நறுக்கின தக்காளியுடன் தேவையான உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், சாம்பார் மிளகாய்ப் பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போடவும்.
  • கடுகு வெடித்த பின் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டுத் தாளித்து அதில் தக்காளிக் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறி சிறிது நேரம் மூடிவைக்கவும்.
  • தக்காளி நன்கு வெந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு வெந்து, மீண்டும் சற்று கெட்டியானவுடன், நறுக்கின கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி