சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளிக் குருமா

தக்காளி கால் கிலோ
கசகசா 2 தேக்கரண்டி
தேங்காய் மூன்று கீற்று
பெரிய வெங்காயம் 1
பச்சைமிளகாய் 6
அன்னாசிப்பூ 1
கிராம்பு 2
பட்டை ஒரு சிறியதுண்டு
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கசகசா, தேங்காய் இவற்றை ஒன்றாய் வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, மஞ்சள் பொடிப் போட்டு வேக வைக்கவும்.
  • முக்கால் வேக்காடு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினைப் போட்டு, உப்பையும் சேர்த்து வேகவிட்டு கெட்டியானவுடன் இறக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ போட்டு பொரிந்தவுடன், பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்தவுடன் தக்காளிக் குழம்பை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. கண்ணகி ராஜராஜன்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி