சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் குருமா

உருளைக்கிழங்கு 100 கிராம்
காரட் 100 கிராம்
பீட்ருட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
பச்சை பட்டாணி 100 கிராம்
முட்டைக்கோஸ் 100 கிராம்
பச்சை மிளகாய் 8
வெங்காயம் 100 கிராம்
பூண்டு 15 பல்
தேங்காய் ஒன்று
பட்டை சிறு துண்டு
சோம்பு ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் 2
கிராம்பு 3
கசகசா 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • பச்சைப் பட்டாணியை உரித்து எடுத்துக் கொள்ளவும். இதர காய்களை நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கினை தோல் நீக்கி துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி கெட்டிப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு, தேவையான நீர் சேர்த்து, உப்பையும் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக வேகவிடவும்.
  • பட்டை, சோம்பு, கசகசா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து, பிறகு எல்லாவற்றையும் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மசாலாவினை வெந்து கொண்டிருக்கும் காய்களுடன் சேர்த்து கலக்கி விடவும். சற்று கொத்தித்தவுடன், கெட்டித் தேங்காய் பாலினை ஊற்றவும்.
  • எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும், ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்துக் கொட்டவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி