|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சை மிளகாய், தேங்காய், மல்லி விதை, சீரகம் இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு போடவும்.
-
அத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து, தயிருடன் நன்கு கலக்கவும். நன்கு தளரும் அளவிற்கு கரண்டி அல்லது ஒரு மத்து கொண்டு கலக்கவும். தேவையானால் அரை டம்ளர் தண்ணீரை விட்டுக் கலக்கவும்.
-
நன்கு கலந்த பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். மோர்க் குழம்பு பொங்கி வரும் போது கீழே விடவும்.
-
வெண்டைக்காய்களை நன்றாகக் கழுவி நீரை வடித்து, அவைகளை ஒரு அங்குலத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
-
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகைப் போட்டு வெடித்ததும் வெந்தயத்தைப் போட்டு பொரிக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
அதன் பிறகு நறுக்கிய வெண்டைக்காய்களை அதில் போட்டு வதக்கவும். காய் நன்றாகப் பொரிந்து பொன்னிறமாக மாறும் போது அதனை இறக்கி அப்படியே மோர்க் குழம்பில் கொட்டவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|