|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவி, துணியில் பரப்பி வெயிலில் உலர்த்தி ரவை மாவு போல் பொடித்துக் கொள்ளவும்.
-
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரையும் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, அதில் பொடித்து வைத்துள்ள மாவினை மெதுவாகத் தூவி, நன்கு கலந்து, இறுக்கமாக மூடி நன்கு ஊற வைக்கவும்.
-
பின்னர் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
-
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யையும் சமையல் சோடாவையும் கலவையில் கலந்து கொள்ளவும்.
-
அதனை எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டி மிளகுத்தூளை அதன்மீது பரவலாகத் தூவி பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக வத்து எடுக்கவும்.
-
நன்கு ஆறிய பிறகு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|