சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சின்ன வெங்காய முறுக்கு

பச்சரிசி மாவு 2 கப்
கடலைமாவு ஒரு கப்
மிளகாய்தூள் 50 கிராம்
சின்ன வெங்காயம் கால் கிலோ
எண்ணெய் 2 மேசைக்கரண்டி + அரை லிட்டர்
உப்பு தேவையான அளவு

  • இரண்டு மாவுகளுடன் உப்பு, மிளகாய் தூள், காய்த்து வைத்த இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை தோல் நீக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • முறுக்கு மாவில் ஒரு அச்சுக்கு தேவையான மாவை எடுத்து கொண்டு அதில் அரைத்த வைத்துள்ள வெங்காய விழுதில் 2 தேக்கரண்டி எடுத்து போட்டு பிசைந்து கொள்ளவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவினை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொன்நிறமாக வேகவைத்து எடுக்கவும்.
  • இந்த முறுக்கு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் V. அனிதா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி