சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஜவ்வரிசி பக்கோடா

சின்ன ஜவ்வரிசி ஒரு கப்
ரவை ஒரு கப்
பச்சரிசிமாவு ஒரு கப்
தயிர் 2 கப்
வெங்காயம் அரை கிலோ
முந்திரி பருப்பு கால் கப்
மல்லி இலை சிறிது
மிளகாய் 2
இஞ்சி சிறியத் துண்டு
உப்பு தேவையான அளவு

  • தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்.
  • நன்கு ஊறின பிறகு அத்துடன் ரவை, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக பிசையவும்.
  • நறுக்கின வெங்காயம், முந்திரிபருப்பு, நறுக்கிய மிளகாய் போட்டு நன்கு கிளறவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவினை பக்கோடா போல் உதிர்த்து போடவும். ஜவ்வரிசியை அரைத்தும் சுடலாம்.
வழங்கியவர் B. மேகலா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி