சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காரச்சீடை

அரிசிமாவு 5 கப்
உளுந்து 2 கப்
பச்சை மிளகாய் 20
பெருங்காயம் கால் தேக்கரண்டி
வெண்ணெய் அரை மேசைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
வெள்ளை எள் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

  • உளுந்தினை வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்து, சலித்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவினையும் சலித்து கொண்டு, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அந்த விழுதினை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் மற்றும் வெள்ளை எள்ளையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சீடை மிருதுவாகிவிடும். அளவோடு இருப்பின் கெட்டியாக இருக்கும்.
  • இப்போது தேங்காய் பாலினை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு கட்டியில்லாமல் இருக்க வேண்டும்.
  • பிறகு மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி துணியின் மீது பரப்பி ஈரம் போகும் வரை (சுமார் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம்) காயவிடவும்.
  • சீடை உருட்டும் போது பிளவுபடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் எடுத்துக் கொண்டு, சூடேறியதும் சீடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • எண்ணெய் சூடேறியதும் தீயைக் குறைத்து, மிதமானத் தீயில் சீடையைப் பொரித்து எடுக்கவும்.
  • சீடை ஈரமாக இருக்கும் போது எண்ணெய்யில் போடக் கூடாது. சீடையை சீரான உருண்டைகளாக உருட்டாமல் சற்று தட்டையாக அமுக்கி விட்டால் வெடிக்காது.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி