சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை முறுக்கு

கோதுமை மாவு 2 கப்
ஓமம் அரைத் தேக்கரண்டி
வெண்ணெய் 30 கிராம்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

  • தண்ணீர் சேர்க்காமல் கோதுமை மாவினை ஒரு துணியில் கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • வெந்தபிறகு கட்டியாய் இருக்கும் மாவினை உடைத்து விட்டு, அதில் உப்பு, ஓமம், வெண்ணெய், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து முறுக்கு பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் முறுக்கு பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் எடுத்துக் கொண்டு காயவிடவும்.
  • அச்சில் மாவினை இட்டு, கொதிக்கும் எண்ணெயில் முறுக்கினை வார்த்து பொரித்து எடுக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி