சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை சமோசா

கோதுமை மாவு அரைக்கிலோ
முட்டைகோஸ் 100 கிராம்
கேரட் 100 கிராம்
உருளைக்கிழங்கு 100 கிராம்
பட்டாணி 50 கிராம்
பட்டை 1
இலவங்கம் 2
மஞ்சள்தூள் அரைத்தேக்கரண்டி
மிளகாய்தூள் 2 தேக்கரண்டி
புதினா ஒரு சிறிய கட்டு
பச்சைமிளகாய் 8
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

  • புதினா, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  • முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் உருளைகிழங்கினையும் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவை நன்கு சலித்துக் கொண்டு, அதனுடன் சிறிது உப்பு, எண்ணெய் அரைத்த விழுது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  • முப்பது நிமிடம் ஆன பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், வேக வைத்த காய்கறிகள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு நேர்த்து மசாலா செய்து கொள்ளவும்.
  • சப்பாத்தியின் நடுவில் இந்த வைத்து, இரண்டு புறமும் சிறிது நீரை தொட்டு ஒட்டி விடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சமோசாவைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
வழங்கியவர் திரு. செல்வம், மதுரை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி