சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கார நெய் முறுக்கு

அரிசி அரை கப்
மிளகாய்த்தூள் அரை கப்
மஞ்சள் அரை தேக்கரண்டி
வெள்ளை எள்ளு 2 தேக்கரண்டி
வெண்ணெய் 2 தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • எல்லாப் பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு திட்டமாக பிசையவும்.
  • சப்பாத்தி மாவுக்கு சேர்ப்பது போல தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
  • நன்றாக பிசைந்த பின்பு முறுக்கு அச்சில் இட்டு பிழிந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி