சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஓமப் பொடி

கடலை மாவு அரைக் கிலோ
ஓமம் 5 கிராம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு

  • ஓமத்தை சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடலை மாவுடன் கலந்து உப்புத் தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் ஓமப்பொடி அச்சைப் போட்டு மாவை வைத்து பெரிய ஓமப்பொடியாக வாணலியின் சுற்றளவுக்கு பிழியவும்.
  • பிழிந்த உடனே திருப்பிப் போட்டு அதிகம் சிவக்காமல் மஞ்சள் நிறமாக எடுக்கவும். ஓமப்பொடி சீக்கிரம் வெந்துவிடும். ஆகையால் எண்ணெய் அதிகம் காயாமல் பார்த்து சுடவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி